கொல்லிமலை மர்ம மூலிகைகள் பற்றி வர்ம ஆசானின் ஆய்வு .
அகத்தியர் வைத்தியசாலையில் தயாரித்து வழங்கும் மருந்துகள் அனைத்தும் பல்வேறு மலை பகுதிகளுக்கு சென்று சேகரித்து .ஓலைச்சுவடிகளில் சொல்லப்பட்டுள்ள முறைப்படி வர்ம ஆசான் அவர்களால் இயற்கையான முறையில் ,தயாரித்து வழங்கப்படுகிறது .மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் முழுமையான தீர்வு உண்டு .இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையான வாழ்வியல் சூழலிலிருந்து ,முற்றிலும் விலகி ,ரசாயன உணவுகளை உண்டு ,உடல் ஆரோக்கியம் கெட்டு ,அதிகமான நோய்களால் தாக்கப்பட்டு ,தன்னுடைய வாழ்நாள் குறுகி ,விரைவில் மரணத்தை எய்துகிறார்கள் .பக்கவிளைவில்லாத மருத்துவம் என்பது நமது சித்த மருத்துவமே .மனிதனுக்கான உணவு மண்ணிலிருந்து இயற்கையாக கிடைப்பது போல ,அவனுக்கான மருத்துவமும் ,இயற்கையாகத்தான் கிடைக்கனும்.ரசாயன மருந்துகளை ,ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்வதால் மட்டுமே ,பக்கவிளைவுகள் வரும்.இயற்கையான சித்தமருத்துவத்தில் பக்கவிளைவு இருக்குமா என்ற கேள்வியே .தமிழனின் மரபியல் மருத்துவத்தை ,அறியாத பேதைமையை காட்டும் .உலகோர் அனைவருக்குமான மருத்துவம் நம் தமிழ் மருத்துவமே .நோயில்லா ஆனந்த பெருவாழ்வு வாழ அகத்தியர் தமிழ் மருந்துகளை பயன்படுத்துவீர்.
வர்ம ஆசான் இறைமருத்துவர்,ஜெயசீலன் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்கள் ;+918754191440














No comments:
Post a Comment