Thursday 9 August 2018


KUMARI AMIRTHAM

குமரி அமிர்தம்


காற்றாலையிலிருந்து  தயாரிக்கப்படும் இம்மருந்து ஆண்களுக்கு ஆண்மையை அதிகப்படுத்தும் .உடல் உஷ்ணத்தை குறைக்கும் .உயிரணுக்களின் உற்பத்தியை வலுப்படுத்தும் .தேகம் மிளிரும் .பெண்கள் வசியமாவார்கள் .

Wednesday 1 August 2018


KESAPOORANI  DIVINE HAIR OIL

                                            கேசபூரணி கூந்தல் தைலம் 



முடி உதிர்தல் ,இளநரை ,பொடுகு ,சொட்டை இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு .

Sunday 29 July 2018


ALOE VERA TONIC

குமரிகள் வசிய  அமிர்தம்

                                        குமரி கல்கம்


It cure HYPOGONADISM. It desire and also increase sexual feelings .It gifted medicine both male and female.

MATHULAI MANAPPAGU

இயற்கை வயாகரா 

மாதுளை மணப்பாகு



One who takes our medicine.it gives iron energy to the body.It increase the hemoglobin level in our blood.it regulate the male reproductive glands .

Monday 25 June 2018


PANJA DEEPA AKNI LEGIYAM
பஞ்ச தீப அக்கினி லேகியம்





நாபியிலிருக்கும்  சீதளத்தை பிரித்து பசி தீபனம்  உண்டாக்கும் .பித்தத்தை போக்கும் .குடலில் தங்கியுள்ள வாயுவை நீக்கும் .கல்லீரலை வலுப்படுத்தும் .

                                 ONE SOLUTION FOR ALL THE FOLLOWING PROBLEMS

1.APPETITE-பசியின்மை
2.GASTRITIS-இரைப்பை அழற்சி
3.GASTROMALACIA-இரைப்பை சுவரின் இயல்பற்ற மெலிவு
4.ESOPHAGITIS-உணவுக்குழாய் அழற்சி
5.COLITIS-பெருங்குடல் அழற்சி
                                 One who take our medicine ,definitely he will get remedy.this medicine is good digestant.It regulate the digestive system.it gives more strength to the following areas .
                                     1.esophageal veins
                                     2.deodenum
                                     3.jejunum
                                     4.ileum
                                     5.hind gut
                                     6.anal

Tuesday 29 May 2018


SIYA PARPAM



 MAKING OF THIS MEDICINE
                                                      The purified brimstone,grinding with sirusinni essence ,the materiel put in sirusinni armor,after that tree times cupellation, medicine prepared well.

WHEN YOU USE OUR MEDICINE
                                                            The following disease go away for ever and ever,LUPUS,ARGENTINE,LEUCODERMA,SCABIES, ANATHEMATIC DISEASES ,LEGIONNAIRES DISEASE.

                                        WE HAVE THE SOLUTION IN NATURAL WAY,IF YOU READY TO REDEMPTION,GET IT AND ENJOY GOOD LIFE.

PALAKARAI PASPAM



MAKING OF THIS MEDICINES
                                                   
                                                      Before the preparation of this medicine,we should purify ,the palakarai, through lemon essence,on sunlight,then we make palakarai paspam, in particular temperature ,those our forefathers says in our traditional books,we make this medicine,100% natural method .

BENEFIT OF THIS MEDICINE
                                                    It increase the oogenesis growth.it strengthen female genitals,it reduces the female body temperature,it maintain the normal body temperature level.it gives normal pubertal.when you take our medicine,no need colpotomy surgery .this medicine is boon for females.

Thursday 10 May 2018




தெண்ணீர் மணப்பாகு



                       மனிதர்களில் ஏழு வகையான உடல் வாகு உடையவர்கள் உள்ளனர் .அதில் ஒரு வகையினருக்கு ஏற்படும் ஆண்மை குறைவிற்கு இந்த மருந்து அற்புதமான பலனை அளிக்கும் அருமருந்தாகும் .௪௮ நாட்கள் இம்மருந்தை பருக நல்ல பலன் கிடைக்கும் .தென்னம்பாலையை மையப்பொருளாக கொண்டு ,ஆண்மை பெருக்கும் நாட்டு மருந்துகளை சேர்த்து ,தொடர்ந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் காய்ச்சி எடுக்கப்பட்டதாகும்.
                                          THENNEER MANAPPAGU
HUMAN BEING ARE SEVEN TYPES IN THE WORLD.ONE PARTICULAR TYPE MEN .WHOSE ARE WEAK IN SEX.THIS MEDICINE IS GIVING MORE STRENGTH ,AND ALSO ENOUGH FOR THEM.WHO TAKE THIS MEDICINE REMAIN 48 DAYS,IT GIVES MORE STRENGTH AND ALSO MORE ENLIVEN.


INGREDIENT OF THIS MEDICINE 

                                                            COCO ESSENCE,21 SIDDHA MEDICINES ALSO COMBINED.


FUNCTION OF THIS MEDICINE 

                                                       IT INCREASE THE BASAL BODY TEMPERATURE,IT GIVES THE GOOD SOMATIC SENSATION,IT MAINTAIN OUR SOMATIC SENSORY SYSTEM,HEALTHY CONDITION FOR LONG TIME.

                                            WHO WANTS ANAL INTERCOURSE .THIS MEDICINE IS ENOUGH FOR THEM.

                        வர்ம ஆசான் இறை மருத்துவர் ஜெயசீலன் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி  எண்-+918754191440
                                                                                 +918667643249

Tuesday 1 May 2018



மதன காம லேகியம்




                                       இந்த லேகியமானது ,தூய்மையான நாட்டு பசும்பால் ,நாட்டு வெள்ளம் ,வாகை மரத்தின் தேன்.நாட்டு பசுவின் நெய்,அமுக்கரா கிழங்கு பொடி,தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி ,ஓரிதழ் தாமரை பொடி ,தூதுவேளை பொடி ,திரிபலா பொடி ,திரிகடுகம் பொடி ,தாளிசாதி ,பஞ்ச தீப அக்கினி சூரணம் ,எட்டுபின், இவைகளை கொண்டு ,எட்டுமணி நேரம் அடுப்பில் ஏற்றி  முறையாக தயாரிக்கப்பட்டதாகும்.

தீரும் வியாதிகள்.


                                         பசியின்மை ,மலச்சிக்கல் ,நரம்பு தளர்ச்சி ,ஆண்மைக்குறைவு ,எலும்புருக்கி நோய் ,கருப்பை பலவீனம் ,ரத்த சோகை ,வறண்ட சருமம் .குழந்தை இல்லாத தம்பதியர் இந்த லேகியத்தை தொடர்ந்து ,6 மாதம் சாப்பிட குழந்தை பாக்கியம் கிட்டும் .
                                      
வர்ம ஆசான் இறை மருத்துவர் ஜெயசீலன் அவர்களை நேரில் சந்திக்க வேண்டிய இடங்கள் ;மஹாலக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் -கறம்பக்குடி .

                                         அக்கினி பஜார் ,ஆவணம் -புதுக்கோட்டை .
கைபேசி எண்கள் ;+918754191440,+918667643249

Friday 20 April 2018

சிறுங்கி பற்பம்

இந்த சிறுங்கி பற்பத்தை அனைத்து வயதினரும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம் ,இம்மருந்தானது முறையாக சுத்திசெய்யப்பட்டு பசுவிரட்டியால் தூய பற்பமாக மாற்றப்படுகிறது .கீழ்கண்ட நோய்களுக்கு இந்த மருந்து நிரந்தர தீர்வை தரும் .சளி ,ஆஸ்துமா,வலிப்பு ,எலும்புருக்கி நோய் ,வாதநோய் ,மூட்டு தேய்மானம் ,தசைநார்கள் தளர்வடைதல் ,ஆண்மைக்குறைவு ,இவ்வாறாக எலும்பு ,தசை ,நரம்பு ,சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் தீர்வு .

வர்ம ஆசான் இறைமருத்துவர் ஜெயசீலன் அவர்களை சந்திக்க வேண்டிய முகவரிகள் 


௧)ஜீவா சித்த ஆயுள்வேத ஆசிரமம் ,பெரியநாயகிபுரம் ,அக்நிபஜார் ,ஆவணம் .


௨)அகத்தியர் வர்ம வைத்தியசாலை ,மஹாலக்ஷ்மி காம்ப்ளஸ் ,அரசமரத்து திருமண மண்டபம் அருகில் ,கறம்பக்குடி 



முன்பதிவு 

பெற்று மருத்துவரை சந்திக்கவும் .அலைபேசி எண்-+918754191440
                                                                                                          -+918667643249

Tuesday 3 April 2018

ஆமை ஓடு வெடியுப்பு சுண்ணம் 

VEDIUPPU SUNNAM

INGREDIENTS-மூலப்பொருட்கள்
                                                                   ALUM,SALTERN, CARAPACE, ஆமை ஓடு,படிகாரம் ,வெடியுப்பு 

MEDICINE MAKING METHOD-மருந்து தயாரிக்கும் முறை 
THE ABOVE TREE MATERIAL MERGE ONE WITH ANOTHER IN ATOMIC FUSION COOKING METHOD IN PARTICULAR CONSTANT TEMPERATURE FOR LIMITED TIME,BEFORE MAKING OF THIS MEDICINE THE ABOVE TREE INGREDIENTS SHOULD BE REFINED.
சுத்தி செய்யப்பட்ட மேற்கண்ட மூன்று மருந்துகளையும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒன்றுடன் ஒன்று அணுக்கலப்பு செய்து ,கல்வத்திலிட்டு நன்கு அரைத்து .வஸ்திரகாயம் செய்து பக்குவப்படுத்த வேண்டும் .

BENEFIT OF THIS MEDICINE -பயன்பாடு
IT REDUCE THE BODY OVERHEAT ,AND ENTIRELY CLEAR ALL THE FOLLOWING DISEASES ,
                    1)GONORRHOEA
                    2)GONORRHEA
                    3)WATER ROLLER
                    4)GOITER
                    5)EMBRYOMA OF THE KIDNEY
                    6)KIDNEY STONE
இம்மருந்தை பயன்படுத்துவதால் ,வெட்டைநோய் ,மேகவெட்டை நோய் ,நீர்ச்சுருக்கு நோய் ,தைராய்டு நோய் ,சிறுநீரக கருப்புற்று ,சிறுநீரக கல் ,ஆகிய நோய்களிலிருந்து முழுவதும் விடுபட்டு ஆனந்தமுடன் வாழ முடியும் . 

தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்-+918754191440
                                                                                          +918667643249

Friday 23 March 2018

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் ,வர்ம ஆசானின் யோகா ,மற்றும் தியான பயிற்சி .























வர்ம ஆசான் இறைமருத்துவர்,ஜெயசீலன் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்கள் ;+918754191440
                           

கொல்லிமலை மர்ம மூலிகைகள் பற்றி வர்ம ஆசானின் ஆய்வு .

அகத்தியர் வைத்தியசாலையில் தயாரித்து வழங்கும் மருந்துகள் அனைத்தும் பல்வேறு மலை பகுதிகளுக்கு சென்று சேகரித்து .ஓலைச்சுவடிகளில் சொல்லப்பட்டுள்ள முறைப்படி வர்ம ஆசான் அவர்களால் இயற்கையான முறையில் ,தயாரித்து வழங்கப்படுகிறது .மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் முழுமையான தீர்வு உண்டு .இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையான வாழ்வியல் சூழலிலிருந்து ,முற்றிலும் விலகி ,ரசாயன உணவுகளை உண்டு ,உடல் ஆரோக்கியம் கெட்டு ,அதிகமான நோய்களால் தாக்கப்பட்டு ,தன்னுடைய வாழ்நாள் குறுகி ,விரைவில் மரணத்தை எய்துகிறார்கள் .பக்கவிளைவில்லாத மருத்துவம் என்பது நமது சித்த மருத்துவமே .மனிதனுக்கான உணவு மண்ணிலிருந்து இயற்கையாக கிடைப்பது போல ,அவனுக்கான மருத்துவமும் ,இயற்கையாகத்தான் கிடைக்கனும்.ரசாயன மருந்துகளை ,ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்வதால் மட்டுமே ,பக்கவிளைவுகள் வரும்.இயற்கையான சித்தமருத்துவத்தில் பக்கவிளைவு இருக்குமா என்ற கேள்வியே .தமிழனின் மரபியல் மருத்துவத்தை ,அறியாத பேதைமையை காட்டும் .உலகோர் அனைவருக்குமான மருத்துவம் நம் தமிழ் மருத்துவமே .நோயில்லா ஆனந்த பெருவாழ்வு வாழ அகத்தியர் தமிழ் மருந்துகளை பயன்படுத்துவீர்.






















வர்ம ஆசான் இறைமருத்துவர்,ஜெயசீலன் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்கள் ;+918754191440
                                                             

Wednesday 14 March 2018


MAKING OF ADAA DODAA MANAPPAGU MEDICINE 


Ingredient of this medicine is adaa thodaa herbal,and also six ingredients added, eight hours continue boiling ,after that honey and jaggery added.nex three hours boiling.
HEALED DISEASE 
Snot,headache,status asthmaticus,wheezing, and also mucus related diseases
FUNCTION OF THIS MEDICINE
It is a expectorant medicine,it clean the breathing room,it regulate the respiratory system,it make spacious breathing place,it clear respiratory acidosis.
COST OF THIS MEDICINE IS DECENT .TO GET THIS MEDICINE CALL-+918754191440
CALL-8667643249

Monday 5 March 2018

NAME OF THIS MEDICINES:ANNABETHI SENTHOORAM
                                                                                                          BASE OF THIS MEDICINE IS TAKEN FROM ANNBETHI SALT.IT PURE OUR BLOOD. IT CLEAR THE LDL CHOLESTEROL .IT CURE HEART DISEASE , ATTACK,STROKE,PERIPHERAL ARTERY DISEASE .
                  ONCE YOU TAKE THIS MEDICINES FOR SIX MONTH ,YOU WILL BE FREE FROM THE ABOVE MENTIONED DISEASES .YOU WILL GET FREE BLOOD CIRCULATION AROUND YOUR BODY.

COST OF THIS MEDICI IS REASONABLE - TO GET THIS MEDICINE CONTACT:+918754191440

Thursday 22 February 2018

SILASATHU PARPAM
                                       It reduce the heat of the hole body,especially for male,it stimulate the sexual glands .

100% nutural medicines .coast will be reasonable ,if you need contact +918754191440.,8667643249

FOR ALL DISEASE ONE SOLUTION TAKE AGATHIYAR TAMIL MEDICINES

All the world people should know the tamilan science ,we have all kind of siddha medicines.all medicines have prepared in natural way.all our medicines improve the human immune system.purify blood,regulate the blood circulation.and also regulate the respiration .it improve the vital energy,
we have born enjoy our life ,nobody like to be a unhealthy person,if you take akathiyar tamil medicines you will be a healthy person for a life time.

Tuesday 20 February 2018

TAMIL YOGI



VITAL ENERGY IS BASE FOR HUMAN LIFE .WHO MAINTAIN AND SAVE THE VITAL ENERGY,HE CAN KNOW THE WAY TO MERGE WITH GOD,
EVERY MAN IS PECULIAR POWER SEARCH THE DIVINE POWER INNER DON NOT SEARCH EVERYWHERE

Sunday 18 February 2018

TO LIVE ENLIGHTENMENT LIFE WITHOUT DISEASE FOLLOW OUR ANCIENT TRADITIONAL TAMIL SIDDHA MEDICINES

 


VARMA  SPECIALIST JAYASEELAN  BSC BEd MDH  

                    TO RECOVER THE WORLD PEOPLE FROM ALL THAT DEADLY DISEASE VARMA AASAN HAS BORN TO GIVE TAMIL TRADITIONAL SIDDHA MEDICINES AND TAMILAN SCIENCE. IT WILL GIVE THE PLEASURE AND ALSO GIVE THE RELIEF FROM ALL DISEASE.
                       EVERYTHING IS POSSIBLE AND ALSO IMPOSSIBLE IS POSSIBLE IF YOU HAVE  A GOOD TECHNIQUE CLEAR MIND AND READY UNDERSTAND PRINCIPLES OF PRAPANJAM,PANCHA POOTHA THEORY VALUE OF DIVINE ENERGY ANCIENT METHODS TO PREPARE MEDICINES PREPARATION DURATIONS TIME MAINTAINANCE EVERYTHING IS CLEAR IT ALSO GIVEN BY OUR EIGHTEEN SIDDHARS ESPECIALLY AGATHIYAR .
HE IS GURU MUNI OUR TRADITIONAL WAY IS GIVEN BY LORD SIVA  OOM KAARAM IS FIRST SOUND WHEN WORLD WAS CREATED WE KNOE THE CREATURES OUR BODY IS THE TEMPLE LORD IS LIVING IN OUR BODY THROUGH THE ABOVE SENTENCES WHICH WAS CLEARLY DEFINED THE IMPORTANTS OF HUMAN BODY