Tuesday 1 May 2018



மதன காம லேகியம்




                                       இந்த லேகியமானது ,தூய்மையான நாட்டு பசும்பால் ,நாட்டு வெள்ளம் ,வாகை மரத்தின் தேன்.நாட்டு பசுவின் நெய்,அமுக்கரா கிழங்கு பொடி,தண்ணீர்விட்டான் கிழங்கு பொடி ,ஓரிதழ் தாமரை பொடி ,தூதுவேளை பொடி ,திரிபலா பொடி ,திரிகடுகம் பொடி ,தாளிசாதி ,பஞ்ச தீப அக்கினி சூரணம் ,எட்டுபின், இவைகளை கொண்டு ,எட்டுமணி நேரம் அடுப்பில் ஏற்றி  முறையாக தயாரிக்கப்பட்டதாகும்.

தீரும் வியாதிகள்.


                                         பசியின்மை ,மலச்சிக்கல் ,நரம்பு தளர்ச்சி ,ஆண்மைக்குறைவு ,எலும்புருக்கி நோய் ,கருப்பை பலவீனம் ,ரத்த சோகை ,வறண்ட சருமம் .குழந்தை இல்லாத தம்பதியர் இந்த லேகியத்தை தொடர்ந்து ,6 மாதம் சாப்பிட குழந்தை பாக்கியம் கிட்டும் .
                                      
வர்ம ஆசான் இறை மருத்துவர் ஜெயசீலன் அவர்களை நேரில் சந்திக்க வேண்டிய இடங்கள் ;மஹாலக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் -கறம்பக்குடி .

                                         அக்கினி பஜார் ,ஆவணம் -புதுக்கோட்டை .
கைபேசி எண்கள் ;+918754191440,+918667643249

No comments:

Post a Comment