Tuesday 3 April 2018

ஆமை ஓடு வெடியுப்பு சுண்ணம் 

VEDIUPPU SUNNAM

INGREDIENTS-மூலப்பொருட்கள்
                                                                   ALUM,SALTERN, CARAPACE, ஆமை ஓடு,படிகாரம் ,வெடியுப்பு 

MEDICINE MAKING METHOD-மருந்து தயாரிக்கும் முறை 
THE ABOVE TREE MATERIAL MERGE ONE WITH ANOTHER IN ATOMIC FUSION COOKING METHOD IN PARTICULAR CONSTANT TEMPERATURE FOR LIMITED TIME,BEFORE MAKING OF THIS MEDICINE THE ABOVE TREE INGREDIENTS SHOULD BE REFINED.
சுத்தி செய்யப்பட்ட மேற்கண்ட மூன்று மருந்துகளையும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒன்றுடன் ஒன்று அணுக்கலப்பு செய்து ,கல்வத்திலிட்டு நன்கு அரைத்து .வஸ்திரகாயம் செய்து பக்குவப்படுத்த வேண்டும் .

BENEFIT OF THIS MEDICINE -பயன்பாடு
IT REDUCE THE BODY OVERHEAT ,AND ENTIRELY CLEAR ALL THE FOLLOWING DISEASES ,
                    1)GONORRHOEA
                    2)GONORRHEA
                    3)WATER ROLLER
                    4)GOITER
                    5)EMBRYOMA OF THE KIDNEY
                    6)KIDNEY STONE
இம்மருந்தை பயன்படுத்துவதால் ,வெட்டைநோய் ,மேகவெட்டை நோய் ,நீர்ச்சுருக்கு நோய் ,தைராய்டு நோய் ,சிறுநீரக கருப்புற்று ,சிறுநீரக கல் ,ஆகிய நோய்களிலிருந்து முழுவதும் விடுபட்டு ஆனந்தமுடன் வாழ முடியும் . 

தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்-+918754191440
                                                                                          +918667643249

No comments:

Post a Comment